Wednesday, November 18

Tag: THE WOMAN KING

THE WOMAN KING

THE WOMAN KING

News
THE WOMAN KING ஆங்கிலம் மற்றும் தமிழிலும் வெளியீட்டு தேதி-14th October 2022 சரித்திர புகழ் மிக்க சாகச போர் காவியங்களை திரையில் வடிப்பதென்பது ஒரு சாமான்ய செயல்பாடன்று! இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உதாரணமாகச் சொல்லலாம்! அந்த வகையில் , ஆப்ரிக்க தேசமான Dahomey இல் 1800 களில் , அந்த தேசத்தை காக்க, முழுவதும் பெண்களே பங்குகொண்ட Agojie என பேர் கொண்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை ஒரு காவியமாக திரையில் நடித்துள்ள படமிது! உயரிய உடைஅலங்காரங்கள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், அசர வைக்கும் போர் காட்சிகள் என அதிக பொருட்செலவில் Sony Pictures நிறுவனம் உருவாகியுள்ள பரபரப்பூட்டும் படைப்பு தான் , The Woman King ! ஆராய்ச்சியின் அடிப்படையில், இவ்வாண்டில் A + CinemaScore கௌரவத்தை பெற்ற இரு படங்களில் இதுவும் ஒன்று! இயக்குனர் முதல் இதர தொழில்நுட்ப கலைகள் வரை அதிகபட்ச...