Friday, October 23

Tag: theni kannan

ஒரு ராஜகோபுரமும்… ஒரு ராஸ்கலும்!

ஒரு ராஜகோபுரமும்… ஒரு ராஸ்கலும்!

News
நூற்றாண்டு பெருமை கொண்ட தமிழ் திரை உலகத்தில் எத்தனையோ சாதனையாளர்கள் தங்கள் படைப்புகளால் மட்டுமே அறியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் படைப்புகளே அவர்களுக்கு முகமாக இருந்திருக்கின்றன. ஆனால் ஒரு கதாநாயகனுக்கு கிடைக்கும் கைதட்டல்கள் எல்லாம் இயக்குனரின் பெயரை பார்க்கும் பொழுது தியேட்டர்களில் எழ வைத்த பெயர் பாரதிராஜா. இவர் மூலம்தான் தமிழக கிராமங்கள் எத்தனை அழகானவை என்பதை இந்தியா முழுவதும் தெரிந்து கொண்டன. கருப்பு வெள்ளை காலத்தின் இயக்குனர்களின் பெயருக்கு அப்புறம் அடுத்த தலைமுறையினர் மானசீகமாக வணங்கும் ஒரு பெயராக இருப்பது பாரதிராஜா என்ற பெயர். திரையுலகத்தின் உச்சத்தை கடந்து எளிய மக்களுக்கு தன் படைப்புகளை மட்டுமல்ல தன்னையும் எடுத்து சென்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துக் கொண்டு இருப்பவர் பாரதிராஜா. ஆனால் இன்று அந்தப் பெயர் கலங்க படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாம் குத்து என்கின்ற பெயரில் வக்...