Friday, October 23

Tag: TheNight

கொரோனா காலத்திலும் “தி நைட்” படப்பிடிப்பை முடித்த படக்குழு!

கொரோனா காலத்திலும் “தி நைட்” படப்பிடிப்பை முடித்த படக்குழு!

News
கொரோனா காலகட்டத்திலும் கொடைக்கானலில் "தி நைட்" படத்தின் படப்பிடிப்பை வேகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடித்திருக்கிறார்கள் படக்குழுவினர்! "குட் ஹோப் பிக்சர்ஸ்" சார்பாக கோகுலகிருஷ்ணன்மற்றும் கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து "தி நைட்" எனும் இப்படத்தை தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் தயாரித்திருக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ரங்கா புவனேஷ்வர். இவர் தமிழில் "ஆறாவது வனம்" மற்றும் மலையாளத்தில் வெளியான சில படங்களை R புவனேஷ் எனும் பெயரில் இயக்கியிருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், இது தமிழில் இதுவரை சொல்லமறந்த, சொல்லப்படவேண்டிய கதையுடன் கூடிய திரைப்படம். இது காடுகள் சார்ந்த கதைக்களம் ப்ளஸ் கம்யூட்டர் கிராஃபிக்ஸ் (G G) காட்சிகள் நிறைந்த அனிமல் திரில்லர். கதை பல சுவாரஸ்யமான சம்பவங்களோடு யாரும் யோசிக்க முடியாத திருப்பங்கள் நி...