Friday, October 23

Tag: Therukural தெருக்குரல்

தமிழ் ஹிப்ஹாப் இசைத்தொகுப்பு  “தெருக்குரல் “

தமிழ் ஹிப்ஹாப் இசைத்தொகுப்பு “தெருக்குரல் “

News
தமிழ் ஹிப்ஹாப் என்றவுடனே "மடை திறந்து னா னா னான" என்ற யோகி B யும், "கிளப்புள மப்புல திரியுர பொம்பள" என்று பாடிய ஹிப்ஹாப் தமிழாவும் தான் நம் நினைவுக்கு வருவார்கள். ஆனால்..அதையெல்லாம் கடந்து இப்போது உலகத்தரத்தில் ஒரு ஹிப்ஹாப் ஆல்பம் தமிழில் வெளியாகி இருக்குன்னா நம்ப முடியகிறதா? ஆம்.. #தெருக்குரல் என்ற பெயரில், தி கேஸ்ட்லஸ் கலெக்டிவ் அறிவு மற்றும் ஆஃப்ரோ இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஆல்பம் இசைப் பிரியர்கள் பலரையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது. "என்னா நான் உனக்கு Anti Indian Ah?? Bore அடிக்குது போராடலாம் வாங்க தோழர்.. " நீ என்பது ஓட்டு மட்டுமே, நாடு என்பதே ரேட்டு மட்டுமே. " ...என் திமிரான தமிழச்சியே. ..தூத்துக்குடி ஸ்னோலின் குறித்த பாடல், என சமீபத்திய நிகழ்வுகள் அத்தனையும் பாடி வியக்க வைக்கும் இந்த ராப் ஆல்பத்தில் மொத்தம் 7 பாடல்கள். கள்ளமௌனி- என்ற நாம் கேட்டிராத புதிய வார்த...