“திரும்பிப்பார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
"திரும்பிப்பார்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
பவி வித்யா லட்சுமி புரடக் ஷன் கிரி தயாரிப்பில் "கொம்பு" திரைப்படத்தின் இயக்குனர் E.இப்ராஹீம் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் "திரும்பிப்பார்".
வித்யா பிரதீப்,ரிஷி ரித்விக், ராஜ்குமார், பிக்பாஸ் டேணி,நாஞ்சில் சம்பத் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர்கள் அமீர், சிம்பு தேவன், மடோனே அஸ்வின், தயாரிப்பாளர் CV குமார், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இசையமைப்பாளரும் நடிகருமான ஜீவி பிரகாஷ், நடிகர்கள் விக்ரம் பிரபு ,மஹத், நடிகைகள் யாஷிகா ஆனந்த், சாந்தினி மற்றும் பல திரைப்பிரபலங்கள் வெளியிட்டனர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு யுத்தகளத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காக பயன்படுத்தப்பட்ட "நிழல் நடை" ( Shadow Walk) என்ற யுத்த தந்திரத்தை மையமாக வைத்து இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக உருவ...
