Friday, October 23

Tag: ‘Thittam Irandu

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “திட்டம் இரண்டு”

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “திட்டம் இரண்டு”

News
சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின்  தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம் "திட்டம் இரண்டு" "ஒரு படைப்பின் வடிவத்தை விட அது தரும் உணர்வு பெரியது" என்று சொல்வார்கள். அந்த வகையில் "யுவர்ஸ் சேம்ஃபுல்லி" என்ற குறும்படத்தின் மூலம் பெரிதாக கவனம் ஈர்த்த விக்னேஷ் கார்த்திக் இந்தப்புதிய படத்தை இயக்கிவருகிறார். மக்களுக்கு மிகவும் பிடித்த ஜானரான மிஸ்ட்ரி திரில்லர் கதையைச் சார்ந்த இப்படம், எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதாக உருவாக இருக்கிறது.   ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். எந்தக் கேரக்டரில் நடித்தாலும் அந்தக் கேரக்டருக்கான நியாயத்தைத் திறம்பட செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடிக்கும் மூன்றாவது படம் இது.   தனித்துவமிக்க இப்படத்தின் கதைக...