Friday, October 23

Tag: THOOKUDURAI

‘தூக்குதுரை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவன்ட்!

‘தூக்குதுரை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவன்ட்!

News
  ‘தூக்குதுரை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவன்ட்! ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் வழங்கும், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ரவிவர்மா பேசியதாவது, "'தூக்குதுரை' என்னுடைய முதல் படம். தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்துக்கு நன்றி. படத்தில் எல்லோருமே கடினமாக உழைத்துள்ளனர். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்" என்றார். எடிட்டர் ஸ்ரீதர், "படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர்களுடன் பணிபுரிந்து விடலாம். ஆனால், இந்த மேடை கொஞ்சம் கஷ்டம் தான். எங்களுக்கு மேடையில் பேச கன்டென்ட் இல்லாமல் இல்லை. எனக்கும் இயக்குநருக்கும் நடக்கும் அந்த மேஜிக் ட்ரிக்கை இங்கே சொல்லிவிட்டால் படத்தில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விட...
தூக்கு துரை படத்தின் கேரளா விநியோகத்தை வாங்கிய PSS Productions

தூக்கு துரை படத்தின் கேரளா விநியோகத்தை வாங்கிய PSS Productions

News
தூக்கு துரை திரைப்படத்தின் கேரளா திரையரங்க விநியோகத்தை *PSS Productions* சார்பில் *Dr . பிரீத்தி ஷங்கர்* வெளியிடுகிறார்... யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், இனியா, பால சரவணன், சென்றாயன் மற்றும் பலர்நடித்து open gate pictures தயாரிப்பில் திரு. அர்விந்த் வெள்ளை பாண்டியன் - திரு. அன்புக்கரசு ஆகியோர் தயாரித்து , இணை தயாரிப்பினை திரு. வினோத் மேற்கொண்டுள்ள *TRIP* திரைப்பட இயக்குநரின் அடுத்த படைப்பான முழு நீள நகைச்சுவை திரைப்படமான *தூக்கு துரை* திரைப்படம் வரும் 25ந் தேதி தை பூச வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவர உள்ளது.... மேலும் இத்திரைப்படத்தின் கேரளா திரையரங்க வெளியீட்டினை No.6. *வாத்தியார் கால்பந்தாட்ட குழு* தயாரிப்பாளரும் PSS Productions நிறுவனரும் ஆகிய *Dr.prithi shankar* வெளியிடுகிறார்......