Friday, October 23

Tag: THOONDUTHAL

திரை பிரபலங்களின் பாராட்டைப் பெற்ற ‘தூண்டுதல்’ பைலட் பிலிம்!

News
இயக்குனர் கல்யாண், நடன இயக்குனர் சாண்டி, நடிகர் டேனியல், நடிகர் கூல் சுரேஷ், இவர்களிடம் பாராட்டு பெற்ற தூண்டுதல் பைலட் பிலிம்... படங்களில் நடித்திருந்தாலும் இயக்குவதே எனக்கு பிடிக்கும் - தூண்டுதல் இயக்குநர் ராஜேஷ் தூண்டுதல் குறும்பட இயக்குநர் ராஜேஷ் பேசியதாவது நான் வடசென்னை வாசி. அடிப்படையில் நான் ஒரு டான்சர். 2007-வது ஆண்டு 10-ஆம் வகுப்பு படிக்கும் போதே நடனத்தில் ஆர்வம் வந்தது. பின்னர், விஜய் டிவி, வேந்தர் டிவி, ஜீ தமிழ், ஜெயா டிவி என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நடக்கும் நடன போட்டிகளில் (டான்ஸ் ரியாலிட்டி ஷோ) நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன். மேலும், நான் சினிமாத் துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. சினிமாவில் முதலில் இணை இயக்குனராக இருந்தேன். பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை வெளியான பெரும்பாலான படங்களுக்கு நடனத்தில் பணியாற்றியிருக்கிறேன். RRR படம், சமீபத்தில் வெளியான...