Friday, October 23

Tag: Thugs

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தக்ஸ் திரைப்படம்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தக்ஸ் திரைப்படம்!

News
சுதந்திர தினத்தன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தக்ஸ் திரைப்படம் ஒளிபரப்பு சென்னை, ஆகஸ்ட் 9: வயாகாம் 18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு சானலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) இந்த மாத திரைப்பட வரிசையில் `தக்ஸ் 'அல்லது `குமரி மாவட்டத்தின் தக்ஸ்' திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. ஆக்சன் நிறைந்த இந்தத் திரைப்படத்தில் அறிமுக நாயகனாக ஹிருது ஹாரூண் களமிறங்கியுள்ளார். அவருடன் பாபி சிம்ஹா, ஆர்.கே. சுரேஷ், முனீஷ்காந்த், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் பிரதான கேரக்டர்களில் தோன்றியுள்ளனர். படத்தை பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கோபால் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்க, பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹெச்ஆர் பிக்சர்ஸ் என்ற பேனரில் ஜியோ சினிமாவுடன் இணைந்து ரியா தமீன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். கன்னியாகுமரியைச் சேர்ந்த கேங்ஸ்டர்கள் சிலரின் வாழ்க்கைக் ...
“‘தக்ஸ்’ தனித்துவம் வாய்ந்தது திரைப்படம்” – இசையமைப்பாளர் சாம் சிஎஸ்!

“‘தக்ஸ்’ தனித்துவம் வாய்ந்தது திரைப்படம்” – இசையமைப்பாளர் சாம் சிஎஸ்!

News
தக்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது "தக்ஸ்". ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 24, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. இயக்குநர் பிருந்தா பேசுகையில், “ஒரு நல்ல படத்தை எடுக்க இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. ஆரம்பத்தில், ஷிபு தமீன்ஸ் அவரது மகன் ஹிருதுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டபோது, எனக்குக் கொஞ்சம் தயக்கமாகச் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால், அவருடைய நடிப்பைப் ப...