Friday, October 23

Tag: Tiger

உலக கோப்பை கிரிக்கெட்டில் உறுமும் ‘டைகர்’

உலக கோப்பை கிரிக்கெட்டில் உறுமும் ‘டைகர்’

News
யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் திரைப்படத்திற்காக வரலாற்று வரம்பை உருவாக்க உலக கோப்பை கிரிக்கெட்டில் உறுமும் ‘டைகர்’ உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய திரைப்பட கூட்டணி என நாம் அழைத்தால் அது யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம், தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் தங்களது ‘டைகர்-3’ படத்திற்காக இதுவரை செய்யப்பட்டிராத ஒரு சந்தைப்படுத்தும் கூட்டணியாக ஸ்டார் போர்ட்ஸ் ஒளிபரப்பு நெட்வொர்க்குடன் இணைந்துள்ளது தான். “டைகரின் உறுமல் உலக கோப்பை கிரிக்கெட் முழுவதும் கேட்கும். ஏனென்றால் தயாரிப்பாளர்கள் இதுவரை முயற்சித்திராத சந்தைப்படுத்தும் கூட்டணியாக அதாவது இந்தியாவின் அனைத்து விளையாட்டுக்களை சுற்றிலும் மட்டுமல்லாது பெருமைமிக்க உலகளாவிய ஓடிஐ கிரிக்கெட் போட்டிகளிலும் இதை யஷ்ராஜ் பிலிம்ஸ் விளம்பரப்படுத்த உள்ளது” என தெரிவிக்கிறது ஒரு வர்த்தக தகவல். “இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை டைகர்-3 எடுத்துச் செ...
செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் 2ஆம் பாடல்!

செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் 2ஆம் பாடல்!

News
மாஸ் மகாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான் இந்தியன் திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் அற்புதமான 2வது சிங்கிள் "வீடு" பாடல் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகிறது பான் இந்திய பிரமாண்டமாக உருவாகும் டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் இசை பயணத்தை முதல் சிங்கிள் பாடலுடன் உற்சாகமாகத் தொடங்கினார்கள், அது சூப்பர் ஹிட்டாக மாறியது. டைகர் நாகேஸ்வர ராவின் காதல் கோணத்தை இந்தப் பாடல் காட்டியது. இப்போது, ​​​​டைகர் நாகேஸ்வர ராவின் மற்றொரு பக்கத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது. செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இரண்டாவது பாடலான வீடு, டைகர் நாகேஸ்வர ராவின் அவதாரத்தைக் காட்டும். தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் ரவி தேஜா, டைகர் நாகேஸ்வர ராவ் பாத்திரத்தில் கண்களில் பொறி பறக்க உக்கிரமாக நடப்பதைக் காணலாம். அவர் பீடி புகைக்கும்போது, ​​அவருக்குப் பின்னால் இருப்பவர்கள் பை...