Saturday, October 3

Tag: Top Gun Maverick

கேன்ஸ் திரைவிழாவில் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்திய Top Gun Maverick!

கேன்ஸ் திரைவிழாவில் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்திய Top Gun Maverick!

News
  Paramount Pictures மற்றும் Skydance & Jerry Bruckheimer Films வழங்கும், Don Simpson / Jerry Bruckheimer தயாரிப்பில், Joseph Kosinski இயக்கத்தில், Tom Cruise நடித்துள்ள திரைப்படம் “Top Gun: Maverick” இப்படத்தின் கதைக்கரு கடற்படையின் சிறந்த விமானிகளில் ஒருவராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த பிறகு, பீட் "மேவரிக்" மிட்செல் (டாம் குரூஸ்), ஒரு தைரியமான சோதனை பைலட் பணியை மேற்கொள்கிறார் மற்றும் அவரை தொடரும் சிக்கல்களை துணிந்து எதிர்கொள்கிறார். அவர் TOPGUN பட்டதாரிகளின் ஒரு பிரிவினருக்குப் பயிற்சியளிக்கும் போது, எந்த உயிருள்ள விமானியும் இதுவரை கண்டிராத ஒரு சிறப்புப் பணிக்காக, அவருடைய இறந்துபோன நண்பனின் மகன் “Rooster”என்றழைக்கப்படும் லெப்டினன்ட் பிராட்லி பிராட்ஷா (மைல்ஸ் டெல்லர்) மற்றும் “Goose” என்றழைக்கபடும் Radar Intercept அதிகாரி Lt. நிக் பிராட்ஷாவை சந்திக்கிறார்....