Friday, October 23

Tag: Toronto tamil film festival

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2023

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2023

News
ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2023) செப்டம்பர் மாதம் (September 8 - 10, 2023) நடைபெறவுள்ளது. உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன. இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு நடைபெறுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. கனடிய அரசு கனடாவில் வாழும் தமிழர்களை சகல வழிகளிலும் அவர்களது கலை, கலாச்சார நிகழ்வுகளை அங்கீகரித்து, அதற்க்கான சகல ஒத்துழைப்பை வழங்குவதோடு அரசு தலைவர்கள் வரை தமது பங்களிப்பினை சிறப்பாக செய்துவருகின்றார்கள். எனவே, கனடாவில் நடைபெறும் இவ் திரைப்பட விழா, உலக தமிழ் திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் மிகப்பெரும் அங்கீகாரமாக அமைகின்றது.. [அத்துடன் உலகில் நடக்கும் மிகவும் பெரிய திரைப்பட விழா என அறியப்பட்ட Toronto International (TI...