Sunday, October 4

Tag: Tourist family review

டூரிஸ்ட் பேமிலி _ விமர்சனம்

டூரிஸ்ட் பேமிலி _ விமர்சனம்

Reviews
டூரிஸ்ட் பேமிலி _ விமர்சனம் இலங்கையில் வசிக்கும் சசிகுமார்,  அங்குள்ள பொருளாதார பிரச்சனைகள் காரணமாக தன் மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்கு படகில் வருகிறார். சிம்ரனின் அண்ணன் யோகி பாபு,  சசிகுமார் குடும்பத்தை சென்னையில் உள்ள இன்ஸ்பெக்டர் பக்ஸ் வீட்டில் வாடகைக்கு குடியமர்த்துகிறார். தங்கள் குடும்பம் கேரளாவிலிருந்து வந்திருப்பதாக பொய் சொல்லி சசிகுமார் குடும்பம் அங்கு குடியேறுகிறது. சசிகுமாரின் மூத்த மகன் மிதுன் ஜெய்சங்கர் என்ன காரணத்தாலோ தன் அப்பாவுடன் முகம் கொடுத்து பேசாதது மட்டுமின்றி அவ்வப்போது கோபப்படுவதுடன் எரிந்தும் விழுவதுமாக இருக்கிறார். சசிகுமார் எதிர் வீட்டில் வசிக்கும் எம் எஸ் பாஸ்கரிடம் கார் டிரைவராக சேர்வதுடன் தன் இயல்பான குணத்தால் அந்த காலனியில் உள்ள எல்லா குடும்பங்களிடமும் நன்றாக பழகி நல்ல உறவை வளர்த்துக் கொள்கிறார். ராமேஸ்வரத்த...