Tuesday, October 6

Tag: ttsmtsr

அரசுக்கு நன்றி தெரிவித்த சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம்!

அரசுக்கு நன்றி தெரிவித்த சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம்!

News
  தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச் செல்வன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை! தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச் செல்வன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்! அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது... தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கையை ஏற்று 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும். மேலும், ஒன்றரை கோடி ரூபாயில் திரைப்பட நகரம் சீர்ப்படுத்தப்படும் என்று அறிவித்து தயாரிப்பாளர்களின் வாழ்வை ஏற்றம் காண அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக ...