Sunday, September 20

Tag: two movies on the same screen

ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் – ஆசியாவில் முதல் முயற்சி!

ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் – ஆசியாவில் முதல் முயற்சி!

News
ரசிகனை வியப்பில் ஆழ்த்தும் புதுமையான சினிமா “பிகினிங்” Beginning !! Lefty Manual Creations தயாரிப்பில், இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் “பிகினிங்”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ஒட்டுமொத்த திரையுலகை திரும்பி பார்க்க வைத்ததுடன், ரசிகர்களை பெரும் வியப்பில் ஆழித்தியுள்ளது. ஆசியாவில் முதல்முறையாக ‘ஸ்பிலிட் ஸ்கிரீனில்’ இரண்டு கதைகளை காட்டும் டெக்னிக்கில் இப்படம் உருவாகியுள்ளது. முதல் முறையாக, வித்தியாசமான, புதுமையான அனுபவம் எனும் வார்த்தைகள் தமிழ் சினிமாவில் வழக்கமாக ஒவ்வொரு திரைப்படத்திலும் சொல்லப்படும் வார்த்தைகளாகும், ஆனால் இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தத்தை தந்து, முதல் முறையாக அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது “பிகினிங்” பட டிரெய்லர். இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கத...