‘உன்னால் என்னால்’ _ விமர்சனம்
சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற முகம் தெரிந்த நடிப்புக் கலைஞர்களுடன்
புதுமுகங்கள் ஜெகா , ஏ. ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ்,
மோனிகா, சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர்
நடித்துள்ள படம்.
இப்படத்தை ஏ .ஆர். ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார்.ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார்.
இப்படத்திற்குப் பிரபல ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ரிஸ்வான் இசையமைத்துள்ளார்.
கலை இயக்கம் விஜய் ராஜன், படத்தொகுப்பு எம். ஆர். ரஜீஷ்,
நடன இயக்குநர் கௌசல்யா,
சண்டை இயக்குநர் பில்லா ஜெகன் .
இப்படத்தின் கதை என்ன?
குடும்பத்தின் வறுமையின் காரணமாக ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள்.மூவருமே பணம் தேடியாக வேண்டிய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.ஒருவருக்கு...
