Friday, October 23

Tag: utraan from jan.31st

உற்றான் ஜனவரி 31 வெளியீடு !

உற்றான் ஜனவரி 31 வெளியீடு !

News
  சாட் சினிமாஸ் – தயாரித்து இம்மாதம் 31- தேதி வர இருக்கும் திரைப்படம்  உற்றான்!   சாட் சினிமாஸ் – தயாரித்து இம்மாதம் 31- தேதி வர இருக்கும் திரைப்படம் உற்றான். இப்படத்தில் ஹீரோ ரோஷன் ஹீரோயின் ஹரிரோஷினி க்கு முத்தம் கொடுக்கும் காட்சியை இயக்குனர் ஓ. ராஜா கஜினி படமாக்கினார். இயக்குனர் கட் சொல்லி முடித்ததும் ஹீரோயின் கோபத்துடன் இயக்குனரிடம் வந்து நீங்கள் கதை சொல்லும் போது லிப் லாக் என்றுதான் சொன்னீர்கள். அதனால்தான் சம்மதித்தேன். ஆனால் ஹீரோ ஸ்மூச் செய்கிறார் என்று கேட்க இயக்குனர் ஒன்றுமே புரியவில்லை என்றதும் ஹீரோயின் லிப்லாக் என்றால் முத்தம் கொடுப்பது ஸ்மூச் என்றால் உதட்டை சப்புவது என்று விளக்கமாக சொல்ல.. புரிந்து கொண்ட ஹீரோ இம்முறை நான் கரெக்டாக லிப்லாக் கொடுக்கிறேன் என்று சொல்ல இயக்குனர் ஹீரோயின்யை சமாதானப்படுத்தி காட்சி எடுக்க இம்முறை இயக்குனர் கட் சொல்லிய...