Sunday, September 20

Tag: Va gowthaman

‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

News
வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள...
படையாண்ட மாவீரனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

படையாண்ட மாவீரனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

News
வீரப்படை ஆண்ட வீரா வெற்றிக்குப் பிறந்த தீரா மக்களுக்காக வாழ்ந்தாயே மாவீரா சோழர் வழி வந்த சூரா சூழ்ச்சி அழிக்கின்ற மாறா மக்களை மறந்து மறைந்தாயே மாவீரா -"கவிப்பேரரசு" வைரமுத்து மண்ணையும் மானத்தையும் காத்த எங்கள் மாவீரனே! மனிதராக பிறந்தவர் எவராக இருந்தாலும் "படையாண்ட மாவீரா"வில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதி மெல்லிசை நாயகன் ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் மெட்டமைத்து இசைத்து சகோதரி சைந்தவி அவர்கள் பாடிய இந்தப் பாடலைக் கேட்டால் உயிரை உலுக்கி கண்களில் கொப்பளித்த கண்ணீர் கண்ணங்களில் வழிந்தோடி நெகிழ்வோடு நெஞ்சினை நனைக்கும். அறம் சுமந்த உனது வாழ்வியலை இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு இச்சமூகம் பேசிப் பேசி உனது புகழ் பாடும். எங்கள் படையாண்ட மாவீரனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பேரன்போடு, வ. கௌதமன் எஸ்.கிருஷ்ணமூர்த்தி பி.எஸ்.எஸ்.ராஜா நிர்மல் இ.குரலமுதன் யு.எம்.உமா...