Sunday, September 20

Tag: VadakkupattiRamasamy

வடக்குப்பட்டி ராமசாமி _ விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி _ விமர்சனம்

Reviews
வடக்குப்பட்டி ராமசாமி _ விமர்சனம் சந்தானம் நடித்துள்ள படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம், அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. நாயகி மேகா ஆகாஷ். மேலும், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மாறன், தமிழ், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரவிமரியா, சேசு, சுரேஷ், பிரசாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார், தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீப்பிள் மீடியா பேடரி சார்பில் டி.ஜி.விஸ்வ பிரசாத் தயாரித்துள்ளார். கார்த்திக் யோகி இயக்கி இருக்கிறார். @ 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து @ சாமியகூட காசு இருந்தாத்தான் பார்க்க முடியுது.. ...
சந்தானம் நடிக்கும் ’வடக்குபட்டி ராமசாமி’ படப்பிடிப்பு நிறைவு!

சந்தானம் நடிக்கும் ’வடக்குபட்டி ராமசாமி’ படப்பிடிப்பு நிறைவு!

News
பீப்பிள் மீடியா ஃபேக்டரி, தயாரிப்பாளர் T.G விஸ்வபிரசாத் வழங்கும் ’டிக்கிலோனா’ புகழ் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ’வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் 63 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி படத்தை முடித்து புதிய சாதனை படைத்துள்ளது. 'வடக்குபட்டி ராமசாமி' திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நடிகர் சந்தானம்-இயக்குநர் கார்த்திக் யோகியின் முந்தைய ‘டிக்கிலோனா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியும் இதற்கு முக்கியக் காரணம். இப்படம் அதன் எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களுக்காக பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றது. இப்போது, இந்தக் கூட்டணி மற்றொரு வசீகரிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, அனைத்து விதமான பார்வையாளர்க...