Friday, October 23

Tag: vaikkam vijayalakshmi

‘கால் டாக்ஸி’ படத்தில்  வைக்கம் விஜயலட்சுமி பாடிய கிக்கான பாடல்!

‘கால் டாக்ஸி’ படத்தில்  வைக்கம் விஜயலட்சுமி பாடிய கிக்கான பாடல்!

News
பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். கேள்வித் திறனால் சங்கீதத்தில் உள்ள சங்கதிகளை தெளிவாக பாடுபவர். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை கலைஞராகவும் விஜயலட்சுமி இருந்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாடகி வைக்கம் விஜய லட்சுமி தற்போது ‘கால் டாக்ஸி’ படத்தில் இடம் பெறும் ‘கிக்கு செம்ம கிக்கு...’ என்ற பாடலை பாடியுள்ளார். குத்துப்பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடலை பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனக்கே உரிய பாணியில் பாடியிருக்கிறார். தற்போது இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு வரிகள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர். கால் டாக்ஸி படத்தை கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வருகிறார். தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைக...