Friday, October 2

Tag: Vairam Paanja Katta

‘வைரம் பாஞ்ச கட்ட ‘ :  நம்பிக்கையூட்டும் ஒரு 45 நிமிட குறும்படம்!

‘வைரம் பாஞ்ச கட்ட ‘ : நம்பிக்கையூட்டும் ஒரு 45 நிமிட குறும்படம்!

News
ஆஸ்கார் விருது வென்ற 'எலிபெண்ட் விஸ்பரர்ஸ் 'ஆவணப் படத்தை வெளியிட பங்கு பெற்ற நிறுவனம் வெளியிடும் புதிய தமிழ்க் குறும்படம் வைரம் பாஞ்ச கட்ட! குறும்படம் இசை ஆல்பம் என்று கவனிக்கத்த வகையில் பங்களிப்பு செய்த காமன் மேன் சதீஷ் நடிக்கும் 45 நிமிட குறும்படம் 'வைரம் காஞ்ச கட்ட'. இக்குறும்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ்,ஏற்கெனவே 'இந்தியன் டூரிஸ்ட்', 'நொடிக்கு நொடி' குறும்படங்களை உருவாக்கியுள்ளார். 'இந்தியன் டூரிஸ்ட் ' குறும்படம் 24 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் சாதனை முத்திரை பதித்தது. அது மட்டுமல்ல சர்வதேச அளவில் விருதுகளும் பெற்றது. அதேபோல் 'நொடிக்கு நொடி' குறும்படம் திரையுலகினரின் கவனத்தைக் கவர்ந்து பாராட்டைப் பெற்றது.இவர் உருவாக்கிய 'இவளை போல்' இசை ஆல்பம் டாப் டென் வெற்றி வரிசையில் இடம் பெற்றது. அந்த சதீஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் த...