Sunday, October 4

Tag: VALATTY – A Tale of Tails

செல்ல நாய்கள் இணைந்து செய்யும் சாகச கதை ‘ஏ டேல் ஆஃப் டெயில்ஸ்’

செல்ல நாய்கள் இணைந்து செய்யும் சாகச கதை ‘ஏ டேல் ஆஃப் டெயில்ஸ்’

News
*“VALATTY – A Tale of Tails” வளட்டி - ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் , மலையாளத் திரைப்படத்தினை KRG Studios நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது !!* நம் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் இணைந்து ஒரு சாகச பயணத்தில் ஈடுபடும் கதையைச் சொல்லும், இதயம் வருடும் அருமையான படைப்பு. இந்த அற்புதமான பொழுதுபோக்கு திரைப்படத்தில், பிரபல மலையாள நடிகர்களான ரோஷன் மேத்யூ, சௌபின் ஷாஹிர், இந்திரன்ஸ், சன்னி வெய்ன், சைஜு குருப் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நாய் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர். இந்திய சினிமாவில் முறையாக வீட்டுச் செல்லப்பிராணிகள், தங்கள் உலகிற்குள் மனிதர்களை அழைத்துச் செல்லும் அற்புதமான நிகழ்வாகும். KRG Studios, நிறுவனர் கார்த்திக் கவுடா, இத்திரைப்படம் குறித்துக் கூறும்பொழுது.. புதுமையான கதைசொல்லல் மூலம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு அற்புதமான படைப்...