Friday, October 23

Tag: valimai record

500  மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்களை கடந்து, சாதனை படைத்த  “வலிமை”!

500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, சாதனை படைத்த “வலிமை”!

News
ஜீ 5 ஓடிடி தளத்தில், நடிகர் அஜீத் குமாரின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை” 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, சாதனை படைத்துள்ளது! தமிழகத்தின் முதன்மை நட்சத்திரங்களுல் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிப்பில், வெளியான 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான, ‘வலிமை’ சமீபத்தில் ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இப்படம் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, உலகளவில் சாதனை படைத்துள்ளது. ஜீ5 தளத்தில், “வலிமை” திரைப்படம், தமிழ், கன்னடம்,தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது தற்போது மலையாளம் மொழியிலும் இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் ஓடிடி இயங்குதளங்களின் மறுக்கமுடியாத வெற்றியாளரான ஜீ5, பல ஆண்டுகளாக அனைத்து வகையான கதைகள் மற்றும் மொழிகளில் எப்போதும் அருமையான திரைப்படங்களையும், அசல் உள்ளடக்கங்களையும் வழங்கி வருகிறத...