Tuesday, September 1

Tag: vani bojan

அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றால் வாணி போஜன் கொண்டு வரப்போகும் முதல் திட்டம்?

அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றால் வாணி போஜன் கொண்டு வரப்போகும் முதல் திட்டம்?

News
அதில்ன்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கதாநாயகியாக சாதித்தவர்கள் வெகு சிலரே.. அதில் குறிப்பிடத்தக்கவர் நடிகை வாணி போஜன். அதேசமயம் வழக்கமான ‘டிபிக்கல்’ கதாநாயகியாக வந்து செல்வதை விட அழுத்தமான கதைகளுக்கும் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த உதவும் கதாபாத்திரங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து படங்களை தேர்வு செய்கிறார் வாணி போஜன். கடந்த வருடம் வெளியான செங்களம் வெப்சீரிஸில் எதிர்மறை சாயல் கொண்ட அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து, இவருக்குள் இப்படி ஒரு நடிப்புத்திறமை ஒளிந்துள்ளதா என ரசிகர்களை வியக்க வைத்தார் வாணி போஜன். அடுத்ததாக, வரும் ஜூன்-7ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘அஞ்சாமை’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, அதிலும் நீட் தேர்வு எழுத தயாராகும் மாணவனுக்கு அம்மாவாக நடித்து தனது நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார் வாணி போஜன். இதில் அவரது கணவராக கதாநயகனாக நடிகர் வித...
பரத்திடம் அறை வாங்கிய வாணி போஜன்!

பரத்திடம் அறை வாங்கிய வாணி போஜன்!

News
RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. இவ்விழாவினில் எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது.. பரத் சார் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்குறது ரொம்ப சந்தோசம். தயாரிப்பாளர் இயக்குநர் R.P.பாலா மற்றும் பரத் அவர்களுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் பாருங்கள் நன்றி. ஒளிப்பதிவாளர் P G முத்தையா பேசியதாவது… மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். படமெடுக்கும் போதே நிறைய சுவாரஸ்யங்கள் இருந்தது. இறுதிக்காட்சிகளில் வாணி போஜன் அட்டகாசமாக நடித்துள்ளார். அவரை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை. பரத்தும் நானும் ஃப்ரண்ட்ஸ், இந்தப்படத்தில் அவர் பின்ன...