Thursday, September 24

Tag: vanmurai

தணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் ‘வன்முறை’!

தணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் ‘வன்முறை’!

News
ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் 'வன்முறை’.இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கிறது. கதை நாயகனாக ஆர் கே சுரேஷ் நடித்துள்ளார். பிரதான நாயகியாக அர்ஷிதா ஸ்ரீதர் நடிக்க , வினோத்,நேகா சக்சேனா, சார்மிளா மற்றும் நடிகர்கள் அபுபக்கர், ரத்னவேலு, மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியிருப்பவர் மஞ்சித் திவாகர் இவர் கேரள வரவு.தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளர் அய்யப்பன், திரைக்கதையாசிரியர் ரிஜேஷ் பாஸ்கர்,இசையமைப்பாளர் சிவ சுகுமாரன்,கலை இயக்குநர் பீஜேஷ் நின்மாலா, சண்டைப் பயிற்சி இயக்குநர் ஜாக்கி ஜான்சன்,புகைப்படக் கலைஞர் அஜீஸ்,என இயக்குநருடன் இணைந்த திறமைக்கரங்களின் கூட்டு முயற்சியில் 'வன்முறை' படம் உருவாகியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கு...