Saturday, October 3

Tag: Vannamayilea

‘வண்ணமயிலே’ என்னும் தனிப்பாடல்  குழுவினர் வழங்கும் கல்வி உதவி!

‘வண்ணமயிலே’ என்னும் தனிப்பாடல் குழுவினர் வழங்கும் கல்வி உதவி!

News
யூட்யூபில் வண்ணமயிலே என்னும் தனிப்பாடல் வெளியாகியுள்ளது Song Link: https://youtu.be/nmuAzz2WKX8 இந்த பாடல் ஒவ்வொரு 10 லட்சம் பார்வையாளர்களை கடக்கும் தருணத்திலும் ,ஒரு குழந்தையின் ஒரு வருட கல்வி கட்டணத்தை பாடலின் குழு தருவதாக வாக்குறுதி அளித்து இருந்தது. இந்த தொண்டிருக்கு‌ பல கல்லூரிகளில் உள்ள ரோட்ராக்ட் குழுவும் உதவி செய்துவருகிறது, இந்த தொண்டின் முதற்கட்டமாக நேற்று சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற்ற நிகழ்வில் பாடலின் குழுவினர் சரோஜினி வரதப்பண் மகளிர் மேல்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் ஸ்ரீ. அ.தன்யஸ்ரீ என்னும் மாணவிக்கு ரூபாய் 20,000 முதற்கட்டமாக வழங்கினர். இதன் தொடர்ச்சியாக பாடல் ஒவ்வொரு 10 லட்சம் பார்வையாளர்களை கடக்கும் தருணத்திலும் ஒரு குழந்தையின் கல்விக்கட்டணத்தை குழுவினர் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். இதனை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். குழுவினர...