Tuesday, November 17

Tag: vasantham vandathu

நல்ல தமிழில் படநிறுவனப் பெயர் – நம்பிக்கையூட்டும் தலைப்பில் திரைப்படம்

நல்ல தமிழில் படநிறுவனப் பெயர் – நம்பிக்கையூட்டும் தலைப்பில் திரைப்படம்

News
நல்ல தமிழிலில் படநிறுவப் பெயர்! நம்பிக்கையூட்டும் தலைப்பில் திரைப்படம்!! தமிழினி திரை வெளிச்சம் என்கிறே புதிய பட கம்பெனியார் மற்றும் பாரதி பட சுருள் இணைந்து 'வசந்தம் வந்தது' எனும்  படத்தை தயாரிக்க உள்ளனர் இதில் ராம்கோபால் வர்மாவின் அடுத்த மாதம் திரைக்கு வரும் 12 ஓ கிளாக் ஹிந்தி பட கதை நாயகி கிருஷ்ணா கெளதம் இப்படத்தில் அறிமுகம் ஆகிறார். மற்ற கதா பத்திரங்களின் தேர்வு நடை பெற்று வருகிறது.. கதை. திரை கதை வசனம் எழுதி இயக்குகிறார் பாரதி செங்கோடு.. இவர் பல நாடகங்களை எழுதி இயக்கியும் பல முன்னணி படங்களை கோவை ஏரியா விநியோகஸ்தர் ஆகவும் இருந்து உள்ளார். தயாரிப்பு.. தமிழினி கண்ணன்.. இந்த படத்தின் பாடல்களை காவல் துறை அதிகாரி Dr. வடுகம் R. சிவகுமார் IPS. எழுதி உள்ளார். செல்வா ஜானகி ராஜ் இசையில் சமீபத்தில் மனோ, சைந்தவி, ஸ்ரீராம், பிரசன்னா, வல்லவன், முகேஷ், அனுசுப்பையா and லக்ஷ்மி அம்...