Tuesday, September 29

Tag: vedhika

வேதிகா நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் “பியர்”

வேதிகா நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் “பியர்”

News
வேதிகா நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் "பியர்" தமிழில் காளை, பரதேசி, முனி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. தற்போது தெலுங்கில் முதல் முதலாக பியர் என்னும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, இது மிகவும் அருமையான கதை. எந்த மாதிரியான படமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரம் குறித்து நிறைய தயாரிப்புகள் இருக்க வேண்டும். இந்த கதாபாத்திரம் குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். எனது மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது போது பியர் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லர். இப்படத்தில் என்னை சுற்றித்தான் அனைத்து விஷயங்களும் நிகழும். பர்ஃபாம் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளது. தற்போது தான் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. தனக்கு என்ன வேண்டும் என்பதில் இயக்குனர் மிகவும் தெளிவாக உள்ளார். இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இப்படத்திற்கு அனுப் ரூபென்ஸ்...
காமெடி கமர்ஷியல் கலவை முனி 4 காஞ்சனா 3

காமெடி கமர்ஷியல் கலவை முனி 4 காஞ்சனா 3

News
சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதா நாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  -  வெற்றி பழனிச்சாமி,  சர்வேஷ் முராரி. இசை  -     டூபாடு பின்னணி இசை   -    எஸ்.தமன் எடிட்டிங் -  ரூபன் கலை -   ஆர்.ஜனார்த்தன் ஸ்டண்ட்  -       சூப்பர் சுப்பராயன். நடனம்  -    ராகவா லாரன்ஸ் பாடல்கள் -    விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன்....