வீரப்பனின் கஜானா – (காட்டின் காவலன்)
வீரப்பனின் கஜானா - (காட்டின் காவலன்)காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படம் 'வீரப்பனின் கஜானா'
பிரபாதீஸ் ஷாம்ஸ் மற்றும் "ராட்சசி" புகழ் சை கௌதம் ராஜ் கதையை புதுமுக இயக்குநர் யாசின் இயக்கும் படம் 'வீரப்பனின் கஜானா'
காட்டிற்கும் மனிதனுக்கும் பிரிக்கப் முடியாத ஒரு பந்தம் இருக்கிறது. ஆதி மனிதன் காட்டில் தான் வாழ்ந்தான். பிறகு நாகரிகம் வளர்ச்சியடைந்து கிராமம், நகரம் என்று மாறியது. இருப்பினும் காட்டின் மீது அனைவருக்கும் எப்போதும் ஒரு மோகம் இருந்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக குழந்தைளுக்கு காடு பற்றிய ஆர்வமும் கற்பனையும் அதிகம் உண்டு. காடுகளைப் பற்றி கேட்கவும் காட்சிகளாக பார்க்கவும் உற்சாகமாகிவிடுவார்கள். அந்தக் காட்டின் பெருமையை பேன்டஸி, காமெடி, த்ரில்லர் கலந்து என்டர்டெயின்மென்டுக்கு பஞ்சம் வைக்காமல் பேசும் திரைப்படம் தான் 'வீரப்பனின் கஜானா'.மேலு...
