Sunday, September 20

Tag: velu nachieyar

வீரமங்கை வேலு நாச்சியார் வேடத்தில் நடிக்கும் நடிக்கும் நடிக்கும் ஆயிஷா!

வீரமங்கை வேலு நாச்சியார் வேடத்தில் நடிக்கும் நடிக்கும் நடிக்கும் ஆயிஷா!

News
கடந்த 2019ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றவர் ஆயிஷா. அழகும், ஆற்றலும் ஒருங்கே அமைந்த ஆயிஷா வழக்கறிஞர் படிப்பு படித்து வருகிறார். கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆயிஷா அதற்கான தகுதியையும் வளர்த்துக்கொண்டார். ஶ்ரீதர் மாஸ்டரிடம் நடனம் கற்றுதேர்ந்தவர், ஸ்டண்ட் மாஸ்டர்கள் தவசிராஜ், மிராக்கல் மைக்கேல் ஆகியோரிடம் சண்டைப் பயிற்சி பெற்றார். மதுரை முத்துகாமாட்சியிடம் வாள் சண்டை, சிலம்பாட்டம் போன்ற கலைகள் 6 மாத காலம் பயிற்சி பெற்று தேர்ந்தார். இளமை துடிப்பும், துணிச்சலும் கொண்ட ஆயிஷா விரைவில் தமிழ் திரைப்படத்தில் வீரமங்கையாக அறிமுகமாக உள்ளார். பசும்பொன் முத்துராம லிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது தேசியத் தலைவர். இதில் பசும்பொன் முத்து ராமலிங்க தேவராக அச்சு அசல் அவரைப் போலவே சாயல் கொண்ட ஜெ.எம். பஷீர் நடித்துள்ளார் . இப்படத்தையடுத்து ஜெ . எம். பஷீர், மருது சகோதரர்கள் வாழ்க்க...