Tuesday, May 20

Tag: Victory Venkatesh

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக காணொளி வெளியீடு!

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக காணொளி வெளியீடு!

News
விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 'சைந்தவ்' திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக காணொளி வெளியீடு! விக்டரி வெங்கடேஷ் - சைலேஷ் கொலனு -வெங்கட் போயனபள்ளி- நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் திரைப்படம் ' சைந்தவ்'. இத்திரைப்படத்தின் எட்டு முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்துகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 75 ஆவது திரைப்படமாக 'சைந்தவ்' தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படத்தை HITverse திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் முக்கியமான உச்சகட்ட காட்சியில் எட்டு முதன்மையான நடிகர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் முழுமையான ஒத்துழைப்பில் உணர்வுபூர்வமான உச்சகட்ட காட்சியை படக்கு...
“சைந்தவ்” படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நிறைவு

“சைந்தவ்” படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நிறைவு

News
விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொளனு, வெங்கட் போயனபள்ளி, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் “சைந்தவ்” ஹை ஆக்டேன் எமோஷனல் க்ளைமாக்ஸ் காட்சி நிறைவு தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி தனது முதல் தயாரிப்பு முயற்சியான ஷியாம் சிங்க ராய் படத்தின் மூலம் சினிமா மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்திய அவர். தற்போது, விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் “சைந்தவ்” படத்தை நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். HITverse புகழ் திரைப்பட இயக்குனர் சைலேஷ் கொளனு இயக்கத்தில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார் வெங்கட் போயனப்பள்ளி. வெங்கடேஷின் 75வது படமான “சைந்தவ்” ஒரு மைல்கல் திரைப்படமாகும். இப்படத்திற்காக தயாரிப்பாளர்கள் மிகுந்த அக்கறை எடுத்து, சமரசம் செய்யாமல் தயாரித்து வருகின்றனர். 16 நாட்களில் ஒரு முக்கியமான கால்-ஷீட்டை முடித்தனர், அங்கு அவர்கள் கடுமையான சூழ்நிலையில் படப்பிடிப்பில் 8 முக்கிய நடிகர்களுட...
விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘வெங்கி 75’

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘வெங்கி 75’

Movies
விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு! தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகவிருக்கும் 'வெங்கி 75' எனும் திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்துடன் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 'ஹிட்' எனும் பெயரில் வெளியான முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கி வெற்றிப் பெற்ற இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் 'வெங்கி 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் கதையின் நாயகனாக நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கிறார். 'எஃப் 3' எனும் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பட...