Friday, May 1

Tag: vijay aantony

எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கும் ‘ரத்தம்’ திரைப்படம்!

எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கும் ‘ரத்தம்’ திரைப்படம்!

News
"திரையரங்குகளில் இருந்து வெளியேறும் பார்வையாளர்களுக்கு 'ரத்தம்' படம் 100% திருப்தியை அளிக்கும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது" - நடிகர் விஜய் ஆண்டனி! பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றியை தரக்கூடிய நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கும் கதாநாயகனாக விஜய் ஆண்டனி உள்ளார். அவருடைய இந்த வெற்றி, அடுத்து வரும் அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது வர்த்தக வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகவுள்ள அவரது ‘ரத்தம்’ படத்தின் முன்னோட்டங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. சி.எஸ்.அமுதனின் முந்தைய படங்களான ‘தமிழ்ப் படம்’ மற்றும் ‘தமிழ்ப் படம் 2’ ஆகியவற்றை பார்த்து சிரித்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு 'ரத்தம்' நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். முற்றிலும் வேறுபட்ட ஜானரில் சி.எஸ். அமுதன் இந்தப் படத்தில் பயணித்து இருக்கி...