Monday, August 31

Tag: vijaydevargonda

‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியானது !

‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியானது !

News
ஹோலி கொண்டாட்டமாக ஃபேமிலி ஸ்டார் படத்திலிருந்து “மதுரமு கதா” எனும் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியானது ! நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகி வரும் "ஃபேமிலி ஸ்டார்" திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'மதுரமு கதா' பாடலின் லிரிகல் வீடியோ, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள மை ஹோம் ஜூவல் கேட்டட் கம்முயூனிட்டியில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹீரோ விஜய் தேவரகொண்டா, நாயகி மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொள்ள, மை ஹோம் ஜூவல் குடும்பத்தினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹோலி பண்டிகை நாடகம், நடனம் மற்றும் திரைப்படக் குழுவினருடன் புகைப்படங்கள் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தயாரிப்பாளர் தில் ராஜு, "எங்கள் 'ஃபேமிலி ஸ்டார் ' படக்குழுவை உற்சாகமாக வரவேற்ற அனைத்து குடும்பங்களுக்கும் நன்றி. 'பேமிலி ...
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் ரிலீஸ் தேதி!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் ரிலீஸ் தேதி!

News
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் 'ஃபேமிலி ஸ்டார்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது! ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ஃபேமிலி ஸ்டார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'சீதா ராமம்' படப்புகழ் மிருணாள் தாக்கூர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பரசுராம் பெட்லா இயக்குகிறார். சமீபத்தில் வெளியான டைட்டில் டீசர் மாஸஸாக, கிளாஸாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் இருந்தது. இன்று படத்தின் வெளியீட்டு தேதியை கண்ணைக் கவரும் போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏப்ரல் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படம், குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் வகையிலான பொழுதுபோக்குப் படமாக அமையும் என உறுதியளிக்கிறது. தில்ராஜு ஒரு நல்ல வெளியீட்டு தேதியை நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரசிக...
அக்டோபர் 18ஆம் தேதி டைட்டில் டீசருடன் வெளியாகும் விஜய் தேவரகொண்டா படம்!

அக்டோபர் 18ஆம் தேதி டைட்டில் டீசருடன் வெளியாகும் விஜய் தேவரகொண்டா படம்!

News
விஜய் தேவரகொண்டா, பரசுராம், தில் ராஜுவின் 'VD13/SVC54' படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் டீசருடன் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகிறது! ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'விடி 13' என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் 'சீதா ராமம்' புகழ் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்கிறார். இது எஸ்விசியின் 54வது படம். இயக்குநர் பரசுராம் பெட்லா குடும்ப பொழுதுபோக்கு கதையாக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வாசுவர்மா செயல்படுகிறார். படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் அக்டோபர் 18 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறிய டைட்டில் டீசர் மூலம் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் இன்று தெரிவித்தனர். இதுகுறித்து தய...
தமிழுக்கு வரும் “ அர்ஜுன் ரெட்டி “

தமிழுக்கு வரும் “ அர்ஜுன் ரெட்டி “

News
ஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க No.1 , பிஸினஸ்மேன், ஹலோ மற்றும் தெலுங்கு மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களை தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி தயாரிக்கும் புதிய படம்  “ அர்ஜுன் ரெட்டி “ தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்ட படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவர கொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி  நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  - ஸ்யாம் கே.நாய்டு இசை  -  சாய்கார்த்திக் எடிட்டிங்  - பிரேம் தயாரிப்பு - A.N.பாலாஜி கதை, திரைக்கதை, இயக்கம் -  ஸ்ரீனிவாச ரவீந்திரா  படம் பற்றி A.N.பாலாஜி கூறியதாவது.. தெலுங்கில் “ துவாரகா “ என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற  படமே தமிழ் “ அர்ஜுன்ரெட்...