Friday, October 23

Tag: Vijay’s 66th Film

விஜய்-ராஷ்மிகா நடிக்கும் தளபதி 66 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

விஜய்-ராஷ்மிகா நடிக்கும் தளபதி 66 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

News
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 66வது படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படம் இன்று மிகப்பெரிய அளவில் விமரிசையான பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது. மேலும் இன்றே படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. இந்த படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்புமே படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவே செய்கிறது. தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அதேசமயம் திறமையான தொழில்நுட்பக் குழுவினரும் இந்த படத்திற்காக கைகோர்த்துள்ளனர். குறிப்பாக ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் துள்ளலான இசை க்கு சொந்தக...