Friday, October 2

Tag: Vikrant Rona release date

ஏப்ரல் 2 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது கிச்சா சுதீப் நடித்த “விக்ராந்த் ரோணா” படத்தின் வெளியீட்டு தேதி!

ஏப்ரல் 2 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது கிச்சா சுதீப் நடித்த “விக்ராந்த் ரோணா” படத்தின் வெளியீட்டு தேதி!

News
பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் 3-D அட்வென்ச்சர், மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள, “விக்ராந்த் ரோணா” திரைப்படம், இந்த ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படங்களுல் ஒன்றாகும். எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், 2022 ஏப்ரல் 2 ஆம் தேதி படத்தின் வெளியீட்டு தேதியுடன் சிறப்பு டீசரை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்துள்ளனர், பெரிய திரையில் விக்ராந்த் ரோணா படத்தை பெரிய திரையில் காண ஆவலுடன் இருக்கும் கிச்சா சுதீப் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கிச்சாவின் பிறந்தநாளான செப்டம்பர் 2 அன்று, படத்திற்கான எதிர்பார்ப்பை உயர்த்திய முதல் கிளிம்ப்ஸே காட்சியை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர், இது விக்ராந்த் ரோனா என்ற எதிரிகளை பயமுறுத்தும் இருளின் அரசனுடைய அறிமுகத்தை தருவதாக அமைந்திருந்தது. பான் வேர்ல்ட் 3டி படமான ‘விக்ராந்த் ரோணா’ இந்திய ...