Friday, October 23

Tag: VikrantRona

வெளிநாட்டு விநியோகத்தில் சாதனை படைத்த கிச்சா சுதீபின் “விக்ராந்த் ரோணா”

வெளிநாட்டு விநியோகத்தில் சாதனை படைத்த கிச்சா சுதீபின் “விக்ராந்த் ரோணா”

News
  இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுல் ஒன்றான, கிச்சா சுதீப்பின் நடிப்பில், அனுப் பண்டாரி இயக்கியுள்ள 'விக்ராந்த் ரோணா' திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே பார்வையாளர்களின் மனதில் ஒரு அற்புதமான முத்திரையைப் பதித்துள்ளது. படத்தைப் பற்றிய ரசிகர்களின் ஆவலை, உற்சாகத்தை உயர்த்துவதற்கான அறிவிப்புகளை படத்தின் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர், இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகும் நிலையில், பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொண்டுவரப் போகிறது. 'விக்ராந்த் ரோணா' படத்தின் டீசர் வெளியானவுடனே இணையத்தில் டிரெண்டானது. 3டி மிஸ்டரி திரில்லர் திரைப்படமான ‘விக்ராந்த் ரோணா’ அதன் அற்புதமான விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் அதிரடியான கதைக்களத்துடன் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் கொண்டு வரப் போகிறது. இந்நிலையில் இப்போது இப்படம் சர்வதேச சந்தையில் பெரும் த...
இருளின் கடவுளாக பிரமிக்கவைக்கும் பாட்ஷா கிச்சா சுதீப் !

இருளின் கடவுளாக பிரமிக்கவைக்கும் பாட்ஷா கிச்சா சுதீப் !

News
“விக்ராந்த் ரோணா“ முன்னோட்டம்: இருளின் கடவுளாக பிரமிக்கவைக்கும் பாட்ஷா கிச்சா சுதீப் ! கிச்சா சுதீப் நடிக்கும் "விக்ராந்த் ரோணா" திரைப்படம் தான் பொதுமுடக்கத்திற்கு பிறகு வெளியாகும் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம். படக்குழுவிடம் இருந்து வரும் ஒவ்வொரு அறிவிப்பும், படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு கூட்டுகிறது. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சூப்பர்ஸ்டார் சுதீப் உடைய பிறந்தநாள் அன்று, படக்குழு அற்புதமான முதல் முன்னோட்டத்தை வீடியோவாக வெளியிட்டது, இது பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது. "விக்ராந்த் ரோணா" தனது எதிரிகளுக்கு எப்படி பயத்தை கொடுத்துள்ளான் என்பது முன்னோட்டத்தின் வாயிலாக அழகாக சொல்லப்பட்டுள்ளது, மேலும் "விக்ராந்த் ரோணா" உலகிற்கு நம்மையும் இழுத்து செல்லும் படி இதன் முன்னோட்டம் உள்ளது. கிச்சா சுதீப் உடைய ஸ்டைல் மற்றும் மாஸ் நிற...