Monday, September 28

Tag: Vinay rai

ஹனு-மான் படத்தில் வினய் ராய் பாத்திரத்தின் லுக்கை வெளியிட்ட ராணா டக்குபதி!

ஹனு-மான் படத்தில் வினய் ராய் பாத்திரத்தின் லுக்கை வெளியிட்ட ராணா டக்குபதி!

News
பல்லாலதேவா ராணா டக்குபதி, பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் உடைய ஹனு-மான் படத்திலிருந்து ‘மேன் ஆஃப் டூம்’ மைக்கேல் பாத்திரமாக வரும், வினய் ராய் கதாப்பாத்திரத்தின் லுக்கை வெளியிட்டார். தென்னிந்திய திரைத்துறையின் திறமையான இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா மற்றும் கிரியேட்டிவ் இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் பான்-இந்திய சூப்பர் ஹீரோ படமான ஹனு-மான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் முன்னணி நட்சத்திரம் பல்லாலதேவா ராணா டக்குபதி இத்திரைப்படத்தில் இருந்து மைக்கேல் பாத்திரத்தின் லுக்கை வெளியிட்டுள்ளார். தனித்தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நீண்ட உடையில், மைக்கேல் ஆன வினய் ராய், கனரக இயந்திரத் துப்பாக்கிகளை ஏந்திச் செல்லும் தனது சொந்த ராணுவ வீரர்களுடன், இயந்திர வெளவால்களின் கண்காணிப்பில், ஒரு கோவிலின் முன் மூர்க்கமாக நடந்து செல்வதை இந்த புரமோவில் ர...