Friday, September 25

Tag: vishal manager hari

விஷால் மேனேஜர் செய்த உதவி!

News
கண் முன் நடந்த கோர விபத்து.. விஷால் மேனேஜர் செய்த உதவி - இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா.? கண் முன் நடந்த கோர விபத்தை பார்த்த நடிகர் விஷால் மேனேஜர் செய்த உதவி பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. தமிழ் சினிமா நடிகராக வலம் வருபவர் விஷால் கிருஷ்ணா நல்ல நடிகராக தொடர்ந்து புரட்சிகரமான படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவரை போலவே அவருடைய மேனேஜர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் புரட்சிகரமான விஷயத்தை நண்பர்களுடன் இணைந்து சாதுர்யமாக செய்துள்ளார். விஷால் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய நண்பர்களுடன் புதுச்சேரி விஷால் மக்கள் நல இயக்கத்தின்தலைவரின் மகனின் பிறந்த நாளுக்காக சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு சென்னை திரும்பிய போது மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட கோர விபத்து ஒன்றை நேரில் பார்த்துள்ளனர். . பேருந்துடன் இரண்டு கார்கள் மோதி விபத்து ஏற்பட்டு கணவன் மனைவி ஓருவர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிர...