Friday, October 23

Tag: Vishnumanchu

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ படத்தின் டீசர் வெளியானது!

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ படத்தின் டீசர் வெளியானது!

News
விஷ்ணு மஞ்சுவின் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வின் டீசர் வெளியானது! இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, அக்‌ஷய் குமார், மோகன் லால், பிரபாஸ் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியான சில நிமிடங்களில் மக்களின் பேராதர்வை பெற்றுள்ளது. முதல் பிரேமில் இருந்தே, ஆக்‌ஷன், பக்தி மற்றும் அழுத்தமான கதைக்களம் நிறைந்த உலகிற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் ‘கண்ணப்பா’ டீசரில் விஷ்ணு மஞ்சு தின்னாடு என்ற முக்கிய இடத்தை பிடித்ததோடு, அஞ்சாத போர் வீரராக இருந்து பக்தராக மாறுகிறார். அக்ஷய் குமார் சிவபெருமானாகவே அசத்துகிறார், மோகன்லால் கிராதாவாக கவனம் செலுத்துகிறார். பிரபாஸ் ருத்ராவாக என்ட்ரி கொடுத்து, மறக்க முடிய...
விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’-வில் இணைந்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்!

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’-வில் இணைந்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்!

News
விஷ்ணு மஞ்சுவின் பான் இந்தியா திரைப்படம் ‘கண்ணப்பா’-வில் இணைந்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்! விஷ்ணு மஞ்சுவின் காவியத் திரைப்படமாக உருவாகும் ‘கண்ணப்பா’ மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சு, ‘கண்ணப்பா’ திரைப்படம் மூலம் இந்திய சினிமா வரலாற்றுக்கு மிகப்பெரிய காவியத் திரைப்படத்தை கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் முதல் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவரும் இந்திய அளவில் புகழ்பெற்று இருப்பதோடு, படத்தின் அனைத்து பணிகளும் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அந்த வகையில், பிரபாஸ், மோகன் லால், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடிக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் மற்றொரு முன்னணி இந்திய நட்சத்திரமான பிரபல பாலிவுட் நடிகர் அக்‌...
நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவுப்படம் ‘கண்ணப்பா’ தொடங்கியது!

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவுப்படம் ‘கண்ணப்பா’ தொடங்கியது!

News
நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படம் தொடங்கியது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படம் இன்று ஸ்ரீ காளஹஸ்திரி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம் மற்றும் பக்தியை பிரமாண்டமான திரைக்காவியமாக மக்களுக்கு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட நடிகர் விஷ்ணு மஞ்சு, இதற்காக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். கண்ணப்பாவின் வாழ்க்கை மற்றும் அவருடைய பக்தியின் மகிமை குறித்து பல ஆச்சரியமான மற்றும் அதிசய தகவல்களை சேகரித்தவர், அவற்றைக் கொண்டு பிரமாண்டமான பான் இந்திய திரைப்படத்தை கொடுப்பதற்கான வேலையை தொடங்கியுள்ளார். 24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் ...