Friday, October 23

Tag: vj archana

அர்ச்சனாவுக்கு நடந்த அறுவை சிகிச்சை!

அர்ச்சனாவுக்கு நடந்த அறுவை சிகிச்சை!

News
சன் டிவியில் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ இளமை புதுமை நிகழ்ச்சிகளின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகி லைம் லைட்டுக்கு வந்தவர் சின்னத்திரை பிரபலமான அர்ச்சனா எனும் BiggBoss VJ Archana. 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஆங்கராக விளங்கிய அர்ச்சனா சில ஆண்டுகளுக்கு பின் குடும்ப வாழ்க்கையை கவனிப்பதற்காக சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். ஜீ டிவியிலும், விஜய் தொலைக்காட்சியிலும் பல ஷோக்களில் கலந்து கொண்டாலும் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டதன் மூலம் தமிழகம் முழுவதும் நட்சத்திரமாக மாறினார். அர்ச்சனா சமீபத்தில் தான் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அர்ச்சனாவுக்கு திடீரென அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவரே இன்ஸ்டாவில் செய்தி வெளியிட்டார். மருத்துவமனையில் இருக...