Friday, October 23

Tag: VOnPrime

அதிரடி திரில்லர் படமான ‘V’ அமேசான் ப்ரைம் வீடியோவில்!

அதிரடி திரில்லர் படமான ‘V’ அமேசான் ப்ரைம் வீடியோவில்!

News
  நானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பப்படுகிறது மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கியத்தில் தெலுங்கு திரில்லர் நாயகர்களான நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் சுதீர் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தியாவிலும் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் பிரத்தியேகமாக அமேசான் பிரைம் வீடியோவில் தெலுங்கு படம் V-ஐ தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யலாம். அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப...
இந்தியாவின் ஐந்து மாநிலங்களிலும் தாய்லாந்திலும் படமாக்கப்பட்ட வி திரைப்படம்!

இந்தியாவின் ஐந்து மாநிலங்களிலும் தாய்லாந்திலும் படமாக்கப்பட்ட வி திரைப்படம்!

News
                "ஆந்திரம், தெலங்கானா, கோவா, ஹிமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தாய்லாந்து என இந்தத் திரைப்படம் 5 மாநிலங்களிலும், ஒரு சர்வதேச நாட்டிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது" என்கிறா 'வி' திரைப்படத்தின் இயக்குநர் மோகன கிருஷ்ணா.     அமேசான் ப்ரைம் வீடியோவின் சமீபத்திய தெலுங்கு த்ரில்லர் திரைப்படமான 'வி', ட்ரெய்லர் வெளியான தினத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது. தனித்துவமிக்க இந்த ட்ரெய்லரில் நானி, சுதீர் பாபு மற்றும் பல நட்சத்திரங்களின் தாக்கமுள்ள நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் மோகன கிருஷ்ணா, அற்புதமான நடிகர் நடிகையர் பட்டாளத்தைப் வைத்து, அவர்களிடமிருந்து மிகச் சிறந்த நடிப்பைப் பெற்று, அற்புதமான படைப்பைத் தந்துள்ளார். நடிகர்களின் சிறப்பைத் தாண்டி, தாய்லாந்தி...