Wednesday, September 23

Tag: Walter censored with U

‘வால்டர்’ படத்துக்கு யு சான்றிதழ்!

‘வால்டர்’ படத்துக்கு யு சான்றிதழ்!

News
ஆரம்பிக்கப்பட்ட கணத்திலிருந்தே  ஒவ்வொரு கட்டத்திலும், எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துகொண்டே செல்கிறது “வால்டர்” திரைப்படம். சத்யராஜ் நடிப்பில் பெருவெற்றி பெற்ற  “வால்டர்” தலைப்பில் அவர் மகன் சிபிராஜ் நடிக்க, தமிழ்  சினிமாவின் திறமை மிக்க பல நடிகர்கள் இணைய, இசையை “வால்டர்” தேவாரம் அவர்கள் வெளியிட என ஒவ்வொரு கணத்திலும் ஆச்சர்யங்களை அள்ளித் தெளித்து வருகிறது “வால்டர்” திரைப்படம். சமூகத்திற்கு அவசியமான கருத்தை அழுத்தமாக சொல்லும் படமாக உருவாகியுள்ள “வால்டர்” படம் தற்போது சென்சாரில் U சான்றிதழ் பெற்றுள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து இயக்குநர் U.அன்பு கூறியதாவது... இத்திரைப்படம் துவங்கப்பட்ட நாள் முதலாக  படத்தை  சுற்றி எப்போதும் நல்ல விசயமே நடந்து வருகிறது. தற்போது மேலும் ஒரு நல்ல அங்கீகாரம்  படத்திற்கு கிடைத்திருக்கிறது. சமூகத்தில்...