Friday, October 23

Tag: Walter Pre-Release Event

சினிமா தயாரிப்பாளர்களுக்கு பெரும் பொறுப்பு உண்டு” – வால்டர் தயாரிப்பாளர் திலக் பிரபு!

சினிமா தயாரிப்பாளர்களுக்கு பெரும் பொறுப்பு உண்டு” – வால்டர் தயாரிப்பாளர் திலக் பிரபு!

News
தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும்  “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின்  திரைவாழ்வில் புகழ்மிக்க படம்  “வால்டர் வெற்றிவேல்”. தற்போது அதே “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார்.  திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படம் வெளியாகும் முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமை  பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பட வெளியீட்டை  முன்னிட்டு படக்குழு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் பேசியது... இந்தப்படத்தை பற்றி நிறைய பேசலாம். முன்பே இசை விழாவில் இப்படம் குறித்து பேசியுள்ளோம். படத்தில் முக்கியமான சமூககருத்தை பற்றி கூறியிருக்கிறோம்.  நீங்கள் ...