Friday, October 23

Tag: waste beast

பீஸ்ட் பட புரொமோஷன் வேஸ்ட் ஆனது எப்படி 3

பீஸ்ட் பட புரொமோஷன் வேஸ்ட் ஆனது எப்படி 3

News
பீஸ்ட் படத்தின் பத்திரிகை தொடர்பாளர் செய்த குளறுபடிகளால் நாற்காலி செய்தி என்ற இணையதளத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் விமர்சனம் இங்கே உங்கள் பார்வைக்கு.... தலைப்பிலேயே பீஸ்ட் படம் என்று குறிப்பிடாமல் பீஸ்ட் (கூர்க்கா 2) விமர்சனம் என்று நாற்காலி செய்தி இணைய தளம் கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களை ஏமாற்றிய “பீஸ்ட்” (கூர்க்கா-2), விமர்சனம். April 13, 2022 நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அறிவிப்பு வெளியான போது திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் இயக்குனர் நெல்சன் ஏற்கனவே வெற்றிப் படங்களை கொடுத்தவர், விஜய்க்காக கதையை மெனக்கெட்டு தயார் செய்திருப்பார், மேலும் பெரிய நிறுவனம் தயாரிக்கிறது என்பதால், படம் பிரம்மாண்டமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதன் பிறகு படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. அதில் வணிக வளாகத்தில் ...