Friday, October 2

Tag: White Carpet Films

வரவேற்பைக் குவிக்கும் “லைஃப் இஸ் மேஜிக்”  வித்தைக்காரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் !!

வரவேற்பைக் குவிக்கும் “லைஃப் இஸ் மேஜிக்”  வித்தைக்காரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் !!

News
சதீஷ் நடிப்பில், விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் “வித்தைக்காரன்” ! நகைச்சுவை நாயகன் சதீஷ் நடிப்பில் வித்தியாசமாக உருவாகியுள்ள “வித்தைக்காரன்” படத்தின் முதல் சிங்கிள் “லைஃப் இஸ் மேஜிக்”  பாடலை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகானாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம்  “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைக் குவித்த நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் “லைஃப் இஸ் மேஜிக்”   பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து இப்பாடலை வெளியிட்டுள்ளனர்.  கேட்டவுடன் பிடிக்கும் வகையில், அனைவரும் ...