Friday, October 23

Tag: White Shadow’s GDL

24 நாடுகளை சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கு பெறும் போட்டி!

24 நாடுகளை சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கு பெறும் போட்டி!

News
ஒயிட் ஷாடோஸ் GDL போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி, மற்றும் லோகோவை வெளியிட்டனர் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் மற்றும் ப்ரதீப் வி ப்ளிப் DGP-CBCID நடனம் ஆடுபவர்களும், அதை ரசிப்பவர்களும் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். இவர்களை உற்சாகப் படுத்தவும் ஊக்கப்படுத்தவும் கோகுல் டான்ஸ் லீக் என்ற போட்டி நடைபெற இருக்கிறது. உலகத்தில் உள்ள 24 நாடுகளை சேர்ந்த நடன கலைஞர்கள் இந்த போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள். ஆன் லைன் மூலம் 24 நாடுகளில் உள்ள நடன குழுக்கள் தங்களுடைய வீடியோக்களை பதிவு செய்துள்ளார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நடன இயக்குனர்கள், அம்பாஸ்டர்கள் இருக்கிறார்கள். சென்னையிலும் இதுபோல் ஒவ்வொரு குழுவுக்கும் நடன இயக்குனர்கள் இருக்கிறார்கள். இந்த போட்டி டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் தலைமையில், ஒயிட் ஷேடோ நிறுவனத்தின் சிஇஓ வினோத் சிரஞ்சீவி நடத்துகிறார். இதற்கான போஸ்டரை மக்கள...