Friday, October 23

Tag: womens day

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் டிஎஸ்ஜி!

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் டிஎஸ்ஜி!

News
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் டிஎஸ்ஜி! மார்க் ஆண்டனி திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்த நடிகர் டி.எஸ்.ஜி, 2017-ல் 'டி.எஸ்.ஜி கிரியேஷன்ஸ்' என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி,அதன் மூலம் திரைப்படத் தயாரிப்பு, திரைப்பட வெளியீடுகள் மற்றும் கோலிவுட்டில் விளம்பரப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறார். இதைத் தொடர்ந்து, சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள உலக வங்கியின் சர்வதேச நிதிக் கழகத்தின் கீழ் செயல்படும் 'கேபிடல் ஒன்' குழுமத்தின் ஆலோசனை வழங்கும் அமைப்பின் ஆலோசகர்கள் குழுவில் பங்கேற்பவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற நடிகர் ஆனார். நடிகர் 'டி.எஸ்.ஜி' மலேசியாவில் தொடர்ச்சியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்த பிறகு, சமீபத்தில் நடத்தப்பட்ட பாடகர் கார்த்திக்கின் இசைக் நிகழ்ச்சி மற்றும் தனது அடுத...
பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெய்!

பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெய்!

News
பெண்கள் தினத்தை கொண்டாட பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெய்! நடிகர் ஜெய் முன்பெல்லாம் தான் நடிக்கும் படங்களின் நிகழ்வுகளுக்கு கூட வராமல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார். ஆனால், நடிகராக இருந்த ஜெய் சமீபத்தில் இசையமைப்பாளராக மாறிய இயக்குனர் சுசீந்திரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்து ஆச்சர்யப்படுத்தினார். அதோடு, இனி அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என வாக்குறுதியும் கொடுத்தார் ஜெய். அந்த வாக்குறுதியை உண்மையாக்கும் விதமாக பெண்கள் தினத்தில் மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஜெய். திடீரென நடிகர் சுப்பு பஞ்சு மூலமாக  தமிழ் சினிமாவில் உள்ள பெண் செய்தியாளர்களுக்கு பெண்கள் தினத்தை கொண்டாட அழகிய பட்டுப்புடவைகளை வழங்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் ஜெய். அதிலும், அந்த பட்டுப்புடவைகளை தனது தந்தை சம்பத், சகோதரி சந்தியா...