Friday, October 23

Tag: writer review

ரைட்டர் – விமர்சனம்

ரைட்டர் – விமர்சனம்

Reviews
ரைட்டர் - விமர்சனம் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரைட்டராகப் பணி செய்து ஓய்வு பெறும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கும் சமுத்திரகனி, காவலர்களுக்கு சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு மேலதிகாரிகளின் கோபத்தையும் வெறுப்பையும் தேடிக்கொண்டதால், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அப்பாவி ஒருவனை குற்றவாளியாக்கும் முயற்சியில் திருமண மண்டபத்திலும், மேன்ஷனில் தங்க வைக்கப்பட, அவனை பாதுகாக்க வேண்டிய பாரா பணி அவருக்குத் தரப்படுகிறது. அந்த அப்பாவி இளைஞனை இணை ஆணையர் என்ன குற்றத்தில் சிக்க வைக்க முயல்கிறார்...  அதற்கு காரணம் என்ன... தெரிந்தோ தெரியாமலோ இந்த பிரச்னையில் சிக்கிக்கொள்ளும் சமுத்திரகனி அதிலிருந்து மீண்டாரா இல்லையா? என்பதே ரைட்டர் படத்தின் கதை. பேச்சைக் குறைத்து, அடக்கி வாசித்து மிக யதார்த்தமான  நடிப்பால் நெஞ்சை...