Friday, October 23

Tag: XB Film Creators

‘நேசிப்பாயா’ படம் மூலம் அறிமுகமாகும் ஆகாஷ் முரளி!

‘நேசிப்பாயா’ படம் மூலம் அறிமுகமாகும் ஆகாஷ் முரளி!

News
நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா! XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, "பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா சாருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. 'மாஸ்டர்' படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் சார் கரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை. என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று சொன்னதும் நாங்கள் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்க...
விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

News
விஜய் நடிக்கும் அடுத்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் தயாரிக்க இருக்கிறார் எஸ். சேவியர் பிரிட்டோ. இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது... "நீண்ட காலத்திற்குப் பிறகு தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்னதாக, தளபதி விஜய் அவர்களின் மூன்று திரைப்படங்களைத் தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, மேலும் #தளபதி 64 (தற்காலிக தலைப்பு) விரைவில் எங்களின் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் (XB Film Creators) மூலம் தயாரிக்க உள்ளோம் என்பதை உங்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நம்பிக்கைக்குரிய இளம் திறமைசாலியான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் #தளபதி 64 படத்தை இயக்கவிருக்கிறார். இவர் 'மாநகரம்' மற்றும் 'கைதி' ஆகிய படங்களை இயக்கியவர். 'கத்தி' படத்தி...