Friday, October 23

Tag: xyz the moveie

யதார்த்த மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம் ‘Xzy!’

யதார்த்த மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம் ‘Xzy!’

News
யதார்த்த மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம் 'Xzy!' திரில்லர் கதைகளுக்கு எப்பொழுதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அறிமுக இயக்குனர் சுதாகர் இயக்கியிருக்கும் படம் Xzy . யதார்த்தமான குடும்பங்களுக்குள் நடக்கும் குற்றங்கள்தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குபவைகளாக இருக்கின்றன . நம்மை சுற்றி நடக்கும் கிரைம்களை நாம் பத்திரிக்கைகளில் அன்றாட செய்திகளாக கடந்துசென்று விடுகிறோம். மிக சர்வ சாதாரணமாக இன்று குற்றங்கள் நம் நாட்டில் நடைபெற்றுவருகின்றன... அதிகாரங்களும், சட்டங்களும் , தண்டனைகளும் , மனித உரிமைகளும் மனிதர்கள் நிம்மதியாக வாழ்வதற்குத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பெரும்பாலும் குடும்பங்களுக்குள் நடக்கும் வன்முறைகளும், குற்றங்களுக்கும் சமூகமும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றது. சமூகத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட தனிமனித வா...